வாழ்க்கை

வாழ்க்கை அழகானது . என்ன தான் நாலு பிரச்னைகள் இருந்தாலும் வாழுறதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். வாழ்க்கை அழகானது என என்னை உணர வைத்த சில அழகான விஷயங்கள் இவை.

  • உப்பிட்ட மாங்காய் ,
  • மழை ,
  • மாலை வேளை ,
  • குளிர்ந்த காற்று ,
  • தேநீர் ,
  • காதல் ,
  • மொட்டை மாடி ,
  • கடற்கரை ,
  • இரவு நேரத்து இசை ,
  • வானவில் ,
  • முழு நிலவு ,
  • பிரியாணி ,
  • பயணங்கள் ,
  • மலை பிரதேசங்கள் ,
  • தொடர்வண்டி ,
  • காபி ,
  • கிரிக்கெட் ,
  • ஞாயிற்று கிழமை ,
  • நிம்மதியான உறக்கம் ,
  • 5 மணி தேநீர் ,
  • வகை வகையான கள்ளி செடிகள் ,
  • குளிரும் சண்டிகர் ,
  • சொந்த ஊர் பயணம் ,
  • கலர் கோழி குஞ்சு ,
  • வெள்ளிக்கிழமை இரவு ,
  • பரோட்டா ,
  • காதலியை பின் தொடர்வது ,
  • மழையில் சைக்கிள் ஓட்டுவது ,
  • மந்தமான வானிலை ,
  • ஜன்னல் ஓர வேடிக்கைகள் ,
  • பானி பூரி ,
  • கோழி கறி ,
  • தூங்கா இரவுகள் ,
  • நைட் கிளாஸ் ,
  • ஹாரி பாட்டர் ,
  • புது செல்போன் ,
  • ஸ்டேடியம் ,
  • வண்ண மீன்கள் ,
  • பாட்டி வீடு ,
  • அத்தி பழ ஜூஸ் ,
  • மெட்ராஸ் காபி ,
  • தாம்பரம் ரயில் நிலையம்.
Written on August 2, 2020